Thanks for the overwhelming Support for

Deepavali Event Celebration

Deepavali Thiruvizha Snapshot Video

MTS had another successful event "2016 Deepavali Thiruvizha", we sincerely thank all coordinators, volunteers, members and friends who made this event very successful. Special video dedicated to all our volunteers.

Posted by மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் - Metroplex Tamil Sangam on Monday, 24 October 2016

 

Metroplex Tamil Sangam

A Non-Profit 501(c)(3) Entity

எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் அமைத்து
வாழ்வியல்நெறி சொல்லும் தமிழின் முதல்நூல் தொல்காப்பியம்!

இருவரிச்சொற்களில் பெரும்கவி பொதிந்த வாழ்வியல் சொல்லும் வான்புகழ் திருக்குறள்!

அமைப்பின் நோக்கம்

நாடு கடந்து வாழ்ந்தாலும் நம்மை இணைப்பதுவும், இன்பமுற இயங்கச் செய்வது தமிழும், தமிழ் சார்ந்த நிகழ்வுகளுமே!

Learn more

மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக்கழகம்

Click Here to know more

Deepavali 2016 Nalathamayanthi 2016 MTS Entrepreneurs Forum 2016 Walkathon 2016 Chithirai Thiru (Theru) Vizha 2016 Pongal Vizha 2016 Sivakamiyin Sabadham Family Gathering 2015 New Year's Eve Party 2015 Sports Day

Deepavali 2016

See more Photos

Nalathamayanthi 2016

See more Photos

MTS Entrepreneurs Forum 2016

See more Photos

Walkathon 2016

See more Photos

Chithirai Thiru (Theru) Vizha 2016

See more Photos

Pongal Vizha 2016

See more Photos

Sivakamiyin Sabadham

கல்கியின் சிவகாமியின் சபதம் நாட்டிய நாடகம்
See more Photos

Family Gathering 2015

See more Photos

New Year's Eve Party 2015

See more Photos

Sports Day

See more Photos

MTS Past Events

  • Chithirai Thiru (Theru) Vizha
  • 2016 Pongal event
  • New Year 2015
  • Pongal Vizha 2015
  • Family Gathering - 2015

Chithirai Thiru (Theru) Vizha

ஏப்ரல் 16 ஆம் தியதி அன்று மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம் இயல், இசை, நாடகம் என மாபெரும் விழாவினைச் சிறப்பாக நடத்தியது. முதலில் தமிழப்பள்ளிக்குழந்தைகள் பங்குபெற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் இரண்டுமுறை தேசிய விருது பெற்ற கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்கள் சிறப்புரை வழங்கினார்.

Read More

family gathering

பொங்கல் விழா 2016

டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின்சார்பில் சனவரி-30 ஆம் தேதி அன்று பொங்கல் விழா நடைபெற்றது. உறிஅடித்தல், கயிறு இழுத்தல், சாக்கு ஓட்டம்என்ற தமிழர்களின் விளையாட்டுகளுடன், மாட்டுக்கு பொங்கல் படைத்துகொண்டாடினர்., விழாவிற்கு வந்திருந்த 2000 பேருக்குக்கும் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்தின் தன்னார்வலர்கள் 30 பேர் இணைந்து உணவு சமைத்து விருந்து அளித்ததும், வெளியூரிலிருந்து வரவழைக்கப்பட்ட மாடும் விழாவில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற சிறப்பு அம்சங்கள் ஆகும். அரங்க நிகழ்ச்சிகள்,

Read More

new year

புதுவருடக்கொண்டாட்டம்

வாழ்க்கையில் புதியது என்றாலே மகிழ்ச்சிதான். 2015 ஆம் ஆண்டு புதுவருடத்தை இன்னிசை நிகழ்ச்சி, இரவு உணவு எனச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்தோடு மகிச்சியுடன் கலந்துகொண்டு புத்தாண்டைக் கொண்டாடினர்.

Read More

pongal 2015

பொங்கல்விழா - 2015

2015 ஆம் ஆண்டு பொங்கல் விழா கலைநிகழ்ச்சிகள், நீயா? நானா?, சிறுவர் சிறுமியருக்கான ஒருவார்த்தை ஒரு டாலர், தமிழர் கலைகளில் பெருமைக்குரிய பறையிசை நடனம் போன்றவை இடம்பெற்றது. சமையல் போட்டி, ஓவியப்போட்டி, கோலப்போட்டி நடைபெற்றது. அதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இரவு உணவு சர்க்கரைப் பொங்கலுடன் வழங்கப்ப்ட்டது

Read More

family gathering

குடும்பங்கள் சந்தித்து மகிழ்தல்

ஐம்பதிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் சந்தித்துப் பேசி மகிழ்வதற்கான அழகான் வாய்ப்பு 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற குடும்பங்களின் சந்திப்பு. குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்கள் அனைவரும் விளையாடியது சிறப்பு.

Read More

Platinum Sponsors

See more

Diamond Sponsors

See more

In Media

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7

Our Partners

© 2016 Metroplex Tamil Sangam. A Non-Profit 501(c)(3) Entity. All Rights Reserved.