Pongal Vizha 2016

டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின்சார்பில் சனவரி-30 ஆம் தேதி அன்று பொங்கல் விழா நடைபெற்றது. உறிஅடித்தல், கயிறு இழுத்தல், சாக்கு ஓட்டம்என்ற தமிழர்களின் விளையாட்டுகளுடன், மாட்டுக்கு பொங்கல் படைத்துகொண்டாடினர்., விழாவிற்கு வந்திருந்த 2000 பேருக்குக்கும் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்தின் தன்னார்வலர்கள் 30 பேர் இணைந்து உணவு சமைத்து விருந்து அளித்ததும், வெளியூரிலிருந்து வரவழைக்கப்பட்ட மாடும் விழாவில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற சிறப்பு அம்சங்கள் ஆகும். அரங்க நிகழ்ச்சிகள், வெளிப்புற போட்டிகள், உணவுக்கூடம் எனவிழா நடைபெற்ற கோவில் வளாகம்முழுவதும் திருவிழா போல் காட்சியளித்தது.

© 2017 Metroplex Tamil Sangam. A Non-Profit 501(c)(3) Entity. All Rights Reserved.