Latest News

டல்லஸ் வாழ் தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழ் மொழியையும், பண்பாட்டையும் கற்றுத்தரும் நோக்கத்துடன் 2014 ‘இல் ‘மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக் கழகம்’ (Metroplex Tamil Academy) குறளரசி. கீதா அருணாசலம் தலைமையில் தொடங்கப்பட்டது . மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்தின் ஒரு அங்கமாக செயல்படும் இக்கல்விக்கழகம் ‘கலிபோர்னியா கல்விக் கழக’த்தின்(CTA) பாடத்திட்டத்தை பின்பற்றுகிறது (CTA Affiliated School). அடுத்த தலைமுறை தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் முக்கிய குறிக்கோளுடன் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக்கழகம் டல்லாசில் Allen, Murphy, Flowermound, Frisco/Little Elm என நான்கு நகரங்களில் பள்ளிகள் நடத்தி வருகிறது. 200’க்கும் மேலான மாணவர்கள் தமிழ் பயில்கின்றனர்.

a a

About MTS

மனித குலத்தில் ஒரு மனிதனை அடையாளப்படுத்துவது மொழி. மொழிதான்...

a a

Committee

Alienum phaedrum torquatos nec eu, vis detraxit periculis ex, nihil expetendis in mei poi an port and the...

a a

Tamil School

டல்லஸ் வாழ் தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழ் மொழியையும், பண்பாட்டையும் கற்று ....

a a

MTS Radio

Alienum phaedrum torquatos nec eu, vis detraxit periculis ex, nihil expetendis in mei poi an ...

a a

Member

This is for members who are using the online system for first time membership registration and sign...

a a

Contact Us

Alienum phaedrum torquatos nec eu, vis detraxit periculis ex, nihil expetendis in mei poi an...

Subscribe To Our Newsletter